போக்குவரத்து கழகங்களுக்கு புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு- அமைச்சர் சிவசங்கர்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
23 Feb 2024 5:26 AM GMTகேரளாவில் அரசு பஸ்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி
பயண டிக்கெட்டிற்கான பணத்தை டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும், கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்தும் செலுத்தலாம்.
29 Nov 2023 8:46 PM GMTபாலூர் அருகே நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிற்காததை கண்டித்து மறியல்
பாலூர் அருகே நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படாததை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது.
26 Oct 2023 8:21 AM GMTவாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது:தேவர் குருபூஜைக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க பரிசீலனை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. கூடுதல் அரசு பஸ்கள் இயக்க பரிசீலனை செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
19 Oct 2023 9:57 PM GMT3 அரசு பஸ்கள் ஒரே நாளில் 'ஜப்தி'
3 அரசு பஸ்கள் ஒரே நாளில் ‘ஜப்தி’ செய்யப்பட்டன.
19 Oct 2023 8:00 PM GMTகுறித்த நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் திடீர் போராட்டம்
குறித்த நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Aug 2023 4:45 AM GMTஉடுப்பி, மங்களூருவில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க கோரிக்கை
உடுப்பி, மங்களூரு பகுதிகளில் கூடுதல் பஸ்களை இயக்கும்படி மாநில அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 July 2023 6:45 PM GMTஅரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர்கள் காயம்
சார்மடி மலைப்பாதையில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் காயம் அடைந்தனர்.
7 July 2023 6:45 PM GMTவாளவாடிக்கு முறையாக இயக்கப்படாத அரசு பஸ்கள்
மாவட்ட நிர்வாகம் வாளவாடி பகுதிக்கு பழையபடி சீரான முறையில் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Jun 2023 3:50 PM GMTநடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள்
ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரசு பஸ்கள் நடுவழியில் பழுதாகி நிற்பதால், பயணிகள் பரிதவிக்கின்றனர்.
17 Jun 2023 9:45 PM GMTபோட்டி போட்டு பஸ்களை ஓட்டியதால் விபத்து: திருச்சியில் அரசு பஸ்கள் மோதல் 30 பேர் காயம்
போட்டி போட்டு கொண்டு பஸ்களை ஓட்டியதால் திருச்சியில் அரசு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 30 பேர் காயம் அடைந்தனர்.
9 April 2023 8:53 AM GMTஅரசு பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பு - தமிழக அரசு தகவல்
அரசு பஸ்களில் இலவச பயணம் செய்வதன் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பு ஏற்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
30 March 2023 12:28 AM GMT